தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Effectible | a. செய்து முடிக்கத்தக்க. | |
Effectless | a. செயல்விளைவில்லாத, விளைபயனற்ற. | |
Effortless | a. முயற்சியற்ற, எளிதான, முயற்சி எடுத்துக் கொள்ளாத, செயல்முனைப்பற்ற, தன்முயற்சியற்ற, ஏனோ தானோ என்றிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Egg-capsule | n. சலவகை விலங்குகளின் முட்டைமேல் மூடியிருக்கும் காப்புறைத் தோல். | |
Eggler | n. முட்டை வாணிகர். | |
Elecampane | n. கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை, செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம். | |
ADVERTISEMENTS
| ||
Elect | n. தேர்ந்தெடுக்கப்பெற்றவர், தனிப்படத் தேர்ந்தெடுத்து அமர்த்தப் பெற்றவர், (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகவுயர்ந்த, விடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பதவி முதலிய வற்றிற்குத் தெரிந்தெடுக்கப்பட்டும் பதிவ யேற்காத, (வினை) தெரிந்தெடு, வாக்கு மூலமாய்த் தேர்ந்தெடு, (கடவுள்) வீடுபேற்றுக்கெனப் பொதுநீக்கிச் சிலரைத் தேர்நள்தெடு. | |
Election | n. வாக்கு மூலம் தெரிந்தெடுத்தல், தேர்தல், தங்கு தடையற்ற விருப்பம், சிலருக்கு வீடு பேறளிப்பதென்முன்னரே கடவுள் கொண்ட திருவுளப்பற்றுதல். | |
Electioneer | n. ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உழைப்பவர், (வினை) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாடுபடு. | |
ADVERTISEMENTS
| ||
Elective | n. தேர்ந்தெடுப்புக்குரிய, தேர்தலைப் பொறுத்திருக்கிற, தேர்தல் அதிகாரத்தைச் செலுத்துகிற,தேர்ந்தெடுக்கும் அதிகாரமுடைய, தேர்தலினால் அமர்த்தப்படுகிற, தேர்ந்து நிரப்பப்படத்தக்க. |