தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Eaglewoodn. அகில்மரம்.
Earlessa. காதுகளற்ற, புறச்செவியற்ற.
Earth-tablen. நிலவரிசைத்தளம், நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம்.
ADVERTISEMENTS
Eatablea. தின்னத்தக்க.
Eatablesn.pl. உணவுப்பொருள்கள்.
Ecclesian. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொது அவை, யூதர் பொதுப்பேரவை.
ADVERTISEMENTS
Ecclesiastn. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொதுச்சபை உறுப்பினர், சமய உரையாற்றுபவர், மதகுரு, இஸ்ரவேல் மன்னராகிய சாலமன்.
Ecclesiastesn. பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று.
Ecclesiasticala. திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
ADVERTISEMENTS
Ecclesiologyn. திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
ADVERTISEMENTS