தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dream-holen. கோபுரச்சுவரில் ஔதவருவதற்குரிய புழை வாய்.
Dress-circlen. நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
Dribblen. நீர்க்கசிவு, ஓடுநீர் ஒழுங்கு, உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல், (வினை) கசி, கோழையாக வடி, சொட்டு, துளிதுளியாக விழு, ஓடையாகக் கசிந்தோடு, உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி, மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
ADVERTISEMENTS
Dribblet, dribletதுளி, திவலை, சிறிதளவு, சிறு தொகை.
Drinkablen. பானவகை, பருகுதற்குரிய பொருள், (பெயரடை) குடிக்கத்தக்க, பருகுதற்கினிய.
Drizzlen. மழைத்தூறல், நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல், (வினை) சிறு தூறலாகப் பெய்.
ADVERTISEMENTS
Drolleryn. கோமாளித்தனம், களியாட்டமிக்க கலைப்படைப்பு, இழிதிற நகைச்சுவை., கேலிக்கூத்தான காட்சி, பொம்மலாட்டம்.
Dropletn. சிறு துளி.
Drupel, drupelet(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
ADVERTISEMENTS
Dry cleanersஉலர் வெளுப்பாளர், உலர் சலவையகம்
ADVERTISEMENTS