தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Doublet | n. ஆடவர் உட்சட்டை வகை, சொல்லிரட்டை, இரட்டைப் பதம், இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று, இருமடிகளில் ஒன்று. | |
Doubleton | n. ஆட்டக்காரர்க்கு அளிக்கப்படும் சீட்டுத்தொகுதிகளில் இரண்டாக மட்டும் அளிக்கப்படும் சீட்டுக்களின் இணை. | |
Double-tongued | a. இரண்டு நாவுள்ள, பிளவுபட்ட நாவுள்ள, முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற, ஏமாற்றுகின்ற, வஞ்சகமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Doublets | n. pl. முரண்படு சொல்லிரட்டை இணை, இரட்டைப் பேதங்கள், இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி, ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை, இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லு,இருமடி நிகழும் செய்தி இணைவு. | |
Doubtless | a. ஐயத்துக்கிடமில்லாத, (வினையடை) தவறாமல், ஐயத்துக்கிடமில்லாமல், உறுதியாக, மறுப்பின்றி. | |
Dovelet | n. புறாக்குஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Downfallen | a. அழிவுற்ற, வீழ்ச்சியடைந்த. | |
Drabble | v. நீரில் துளைந்து செல், நீர்தெறிக்கும்படி போ, நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு. | |
Draggle | v. தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு, தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல், பின்தங்கு, பின்தங்கித் திரி., | |
ADVERTISEMENTS
| ||
Draggle-tail | n. தூய்மையற்றவள், பாங்கற்றவள், சீர்கேடி,. |