தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dry-cleanv. உலர்வுச் சலவைசெய், நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
Dry-wallern. காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
Duck-billeda. வாத்தினைப்போன்ற அலகுயை.
ADVERTISEMENTS
Duckmolen. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை.
Ductilea. உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
Ductlessa. இழைநாளமற்ற,
ADVERTISEMENTS
Dumbledoren. உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
Dumpy-leveln. தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
Dung-beetlen. முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
ADVERTISEMENTS
Duplea. இரட்டையான, இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள.
ADVERTISEMENTS