தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Duplexa. இரட்டையான, இருமடியான, இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
Durablea. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற.
Dust-holen. குப்பைக்காரர், குப்பை அகற்றுபவர்.
ADVERTISEMENTS
Dutiablea. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட.
Dwellern. குடியிருப்பவர், தங்கிவாழ்பவர், தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
Dwindlen. நலிவு, (வினை) ஒடுங்கு சுருங்கு, குன்று, மெலி, குறை சீர்கேடுறு, சிதைவுறு, முதன்மை குறைவுறு, தரத்தில் இழிவுறு.
ADVERTISEMENTS
Eaglen. கழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வௌ஢ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
Eagle-eyeda. கூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌதவாக அறிகிற, கூர்ந்துணர்கிற.
Eagle-owln. ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை.
ADVERTISEMENTS
Eagletn. கழுகுக்குஞ்சு.
ADVERTISEMENTS