தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Electrometern. மின்மானி.
Electromotionn. மின் ஓட்ட இயக்கம், மின் ஆற்றலால் தோன்றும் இயக்கம்.
Electromotivea. மின் இயக்கம் உண்டுபண்ணுகிற, மின் இயக்கம் தூண்டுகிற. மின் இயக்கத்துக்குரிய, மின் இயக்க விதிகளுக்குரிய.
ADVERTISEMENTS
Electromotorn. மின்வலியை இயக்க ஆற்றலாகப் பயன்படுத்தும் அமைவு.
Electronn. மின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வௌ஢ளிக்கலவை.
Electronegativea. எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS
Electronica. மின்மம் சார்ந்த, மின்ம இயக்கத்துக்குரிய.
Electronicsமின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
Electropathyn. மின் ஆற்றலைப் பயன்படுத்தும் மருத்துவமுறை.
ADVERTISEMENTS
Electrophore, electrophorousn. அணுக்கத்தால் நிலை மின் ஆற்றல் உண்டுபண்ணும் பொறி அமைவு.
ADVERTISEMENTS