தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Electrum | n. பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன்வௌளிக்கலவை. | |
Electuary | n. தேனுடன் அல்லது இன்குழம்புடன் கலந்த மருந்துத்தூள். | |
Eleemosynary | a. இரவலர்க்களிப்பது பற்றிய, ஈகையைப் பொறுத்த, உதவிசெய்கிற, இலவசமான, கைம்மாறு கருதாத. | |
ADVERTISEMENTS
| ||
Elegance, elegancy | நயநாகரிகம்ம, நேர்த்தி, அழகு, தகவு, செம்மை, பண்புடைமை, சான்றொழுங்கு. | |
Elegant | n. நயநாகரிகர், நாகரிகப்பகட்டாளர், சுவைநயப்பகட்டர், (பெ.) நடையினிய, நடைநயம்வாய்ந்த, நாகரிகத்தோற்றமுடைய, காண்பினிய, சுவைநயம் வாய்ந்த, நுட்பநயமுடைய, நேர்த்தியான, பண்பட்ட நயநாகரிகமுடைய, மதிப்பு நலமார்ந்த, இன்பநலம்வாய்ந்த, ஒழுங்கு நலமுடைய. | |
Elegiac | n. புலம்பற்பாட்டு, (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய, துயர் தருகிற, நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான. | |
ADVERTISEMENTS
| ||
Elegiacs | n.pl. புலம்பற்பாட்டுக்கள், நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல். | |
Elegize | v. கையறு நிலையாக எழுது, துயரமனப்பான்மை காட்டி எழுது, புலம்பற்பாடல் எழுது. | |
Elegy | n. புலம்பற்பாட்டு, கையறுநிலைப்பாடல், சரமகவி, ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள், புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள். | |
ADVERTISEMENTS
| ||
Element | n. தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள். |