தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Enfamilleadv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே.
Enfant terriblen. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை.
Enfeeblev. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு.
ADVERTISEMENTS
Engirdlev. சூழ அமை, சூழ்ந்திரு, சுற்றி வளை.
Enislev. (செய்.) தீவாக்கு, தீவில் வை, தனிப்படுத்து, துண்டி.
Enkindlev. நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து.
ADVERTISEMENTS
Ennoblev. உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய்.
Ensemblen. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு.
Ensilev. தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு, குழிபதனம் செய்.
ADVERTISEMENTS
Entablementn. சிலைதாங்கு பட்டிகை.
ADVERTISEMENTS