தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Electrograph | n. கணிப்புப் பதிவு செய்யும் மின்மானி. | |
Electro-kinestics | n. மின் இயக்கவியல். | |
Electroler | n. சொத்தான மின்விளக்குகளின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Electrology | n. மின் இயல், மின் இயல் மருத்துவமுறை. | |
Electrolyse | v. மின் செலுத்திக் கூறுபடுத்து. | |
Electrolyte | n. மின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம். | |
ADVERTISEMENTS
| ||
Electro-magnet | n. மின்காந்தம், சுற்றிவரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச்சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப் பிழம்பு. | |
Electro-magnetsism | n. மின் ஆற்றலால் உண்டுபண்ணப்படும் காந்த ஆற்றல், காந்த ஆற்றலுல்ன் மின்னாற்றலின் தொடர்புபற்றிய ஆய்வுப்பிரிவு. | |
Electromechanical | n. மின் வலியைப் பயன்படுத்த வேண்டியுள்ள இயந்திர வேலை முறைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Electromechanics | n. மின் ஓட்டம் பற்றிய பொறித்துறை. |