தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Electrumn. பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன்வௌ஢ளிக்கலவை.
Electuaryn. தேனுடன் அல்லது இன்குழம்புடன் கலந்த மருந்துத்தூள்.
Eleemosynarya. இரவலர்க்களிப்பது பற்றிய, ஈகையைப் பொறுத்த, உதவிசெய்கிற, இலவசமான, கைம்மாறு கருதாத.
ADVERTISEMENTS
Elegance, elegancyநயநாகரிகம்ம, நேர்த்தி, அழகு, தகவு, செம்மை, பண்புடைமை, சான்றொழுங்கு.
Elegantn. நயநாகரிகர், நாகரிகப்பகட்டாளர், சுவைநயப்பகட்டர், (பெ.) நடையினிய, நடைநயம்வாய்ந்த, நாகரிகத்தோற்றமுடைய, காண்பினிய, சுவைநயம் வாய்ந்த, நுட்பநயமுடைய, நேர்த்தியான, பண்பட்ட நயநாகரிகமுடைய, மதிப்பு நலமார்ந்த, இன்பநலம்வாய்ந்த, ஒழுங்கு நலமுடைய.
Elegiacn. புலம்பற்பாட்டு, (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய, துயர் தருகிற, நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான.
ADVERTISEMENTS
Elegiacsn.pl. புலம்பற்பாட்டுக்கள், நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல்.
Elegizev. கையறு நிலையாக எழுது, துயரமனப்பான்மை காட்டி எழுது, புலம்பற்பாடல் எழுது.
Elegyn. புலம்பற்பாட்டு, கையறுநிலைப்பாடல், சரமகவி, ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள், புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
ADVERTISEMENTS
Elementn. தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
ADVERTISEMENTS