தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Emblematizev. சின்னமாயிரு, அடையாளமாக அமை, குறித்துக்காட்டு, அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு.
Embranglev. சிக்கவை, குழப்பு.
Emollescencen. ஒருமிப்பு.
ADVERTISEMENTS
Employablea. வேலையில் ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க.
Empurplev. ஊதாநிறமாக்கு, ஊதாநிறச்சாயம் தோய்.
En regleadv. (பிர.) முறைப்படி, ஏற்றவாறு, உரிய படி.
ADVERTISEMENTS
Enablev. இயலச்செய், அதிகாரம் கொடு.
Encirclev. வளை, வட்டவடிவமாகச்சூழ்.
Endlessa. முடிவற்ற, ஓய்வற்ற, எல்லையில்லாத, இடைவிடாத, தொடர்ச்சியான.
ADVERTISEMENTS
Endoskeletonn. முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம்.
ADVERTISEMENTS