தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Epilepticn. காக்காய் வலிப்புடையார், (பெ.) இழுப்பு யோயுள்ள.
Epistlen. முடங்கல், விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம், வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி, கவிதை வடிவான முடங்கல், முடங்கல் இலக்கியம்.
Epistolern. இயேசுநாதர் மாணவ முதல்வர்களின் தனிமுறை வகுப்புக்களை விவிலிய நுலிருந்து படிப்பவர்.
ADVERTISEMENTS
Epistylen. தூண் முகட்டின் மேலுறுப்பு வகை.
Equablea. சரி சமமான, ஏற்றத்தாழ்வற்ற, ஒரு சீரான, ஒழுங்க குலையாத, மட்டான, நடநிலை அமைதியுடைய, மாறா உள அமைதியுடைய.
Equimultiplen. இணைமடங்கு, மற்றோர் எண்ணுடன் பொதுமூலக் கூற்றினையுடைய எண்.
ADVERTISEMENTS
Equipollentn. சரிசம ஆற்றல்வாய்ந்த பொருள், செயற்களத்தில் சம மதிப்புள்ள பொருள், (பெ.) சரிசம ஆற்றல் கொண்ட, செயற்களத்தில் சம மதிப்புள்ள.
Equitablea. நேர்மையான, நடுநிலை அணைவான, சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான.
Equivalentn. இணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.
ADVERTISEMENTS
Erectilea. நிமிர்த்தக் கூடிய, விறைப்பாக்கி எழுப்பக்கூடிய, விம்மி நிமிர்புறத்தக்க.
ADVERTISEMENTS