தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Exchangeablea. பரிமாற்றம் செய்யத்தக்க, பண்ட மாற்றம் செய்யத்தக்க.
Excitablea..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற.
Execrablea. வெறுக்கத்தக்க, அருவருப்பான.
ADVERTISEMENTS
Executablea. நிறைவேற்றப்படக்கூடிய, செய்து முடிக்கக்கூடிய.
Exhalev. ஆவிவடிவத்தில் வௌதயிடு, வாடை வீசச்செய், ஆவிவடிவத்தில் வௌதப்படுத்தப்பெறு, ஆவியாய்ப்போ, மூச்சுவிடு, உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு, ஊதித்தள்ளு, ஒழித்துக்கட்டு.
Exhaustiblea. செலவுசெய்துதீரக்கூடிய, வெறுமையாக்கப்பெறத்தக்க.
ADVERTISEMENTS
Exhaustlessa. எடுக்க எடுக்கக் குறையாத, வற்றாத.
Exigiblea. கேட்கப்படக்கூடிய, கொடுமைசெய்து வாங்கப்படக்கூடிய.
Exilen. நாடு கடத்தும் தண்டனை, நாடு கடத்தப்பெற்றவர், நீடித்த தாயக நீத்த வாழ்வு, தொலைவயல்நாட்டுவாழ்வு, (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி, நாடு கடத்து.
ADVERTISEMENTS
Exoskeletonn. (வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு.
ADVERTISEMENTS