தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Falliblea. தவறும் இயல்புள்ள.
Fandanglen. பித்துக்கொள்ளி அணிகலன், கேலிவிளையாட்டு.
Farthingalen. குடைப்பாவாடை, முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள்.
ADVERTISEMENTS
Fascicle, fascicule, fasciculus(தாவ.) கொத்து, திரள்.
Fashionablen. காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர், புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர், (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய, காலநடைமுறைக்கேற்ற, புதுத்தினுசான, நவநாகரிகமான, நடப்பிலுள்ள, எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற, புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Fatherlessa. தந்தையற்ற, ஆக்கியோன் அறியப்பெறாத.
ADVERTISEMENTS
Favourablea. நட்பான, உகந்த, தகுந்த, தக்க, நல்லாதரவான, பரிந்துரைக்கிற, சார்வான, ஊக்குகிற, நம்பிக்கையளிக்கிற, உதவியான.
Feasiblea. செயல்கூடிய, செய்தக்க, நடைமுறைப்படுத்தக்கூடிய, சமாளிக்கக்கூடிய, செயலௌதமையுள்ள, வாய்ப்பௌதமையுடைய, பயனௌதமை வாய்ந்த, நடைபெறக்கூடிய.
Featurelessa. தனிச்சிறப்புக் கூறுகளற்ற.
ADVERTISEMENTS
Febrilea. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சலின் தன்மையுடைய.
ADVERTISEMENTS