தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fencelessa. அடைக்கப்படாத, (செய்.) அரணற்ற, காப்பற்ற.
Fenciblen. (வர.) உள்நாட்டில்மட்டும் போர்ப்பணி செய்யத் தக்க வீரன், (பெ.) வேலியிடத்தக்க, அரண்அமைக்கத் தக்க.
Fermentablea. புளிப்பேறத்தக்க.
ADVERTISEMENTS
Ferrulen. பிரம்புகளின் உலோகப்பூண், குழாய் முகப்புப்பூண், இணைப்புச்சுரை.
Fertilea. செழிப்பான, வளமான, நிறனையுடைய, இனப்பெருக்கமிக்க, செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய, புதுப்புனைவு வளமிக்க.
Ferulen. ஒறுத்தற்கான பிரம்பு அல்லது கழி, (வினை) கோல் கொண்டு அடி, அடித்து ஒறு.
ADVERTISEMENTS
Fettlen. நிலைமை, ஒழுங்கு, முறை, (வினை) ஆயத்தம் செய், ஒழுங்குபடுத்து, ஏற்பாடுபண்ணு, இங்குமங்கும் சுற்றித்திரி.
Feuilletonn. (பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Ficellea. நுலின் நிறத்தைக்கொண்ட.
ADVERTISEMENTS
Ficklea. அடிக்கடி மாறும் இயல்புள்ள, நிலையற்ற, எளிதில் பேதுறுகிற.
ADVERTISEMENTS