தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Field-artilleryn. பளுவற்ற களப்பீரங்கி, களப்பீரங்கித் தொகுதி.
Figleafn. அத்தியிலை, உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம், மூடிமறைக்கும் வகை, போதா உடை, பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல், சமாளிப்புமுறை.
Fileகோப்பு
ADVERTISEMENTS
File n. அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக
File n. கோப்பு, இணைத்தொகுப்பு, பதிவுமூலங்களைக் கோத்திணைத்துப் பேணுவதற்கான திண்கம்பி, வேண்டும் போது எளிதாகப் பார்ப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்தாள் சேகரம், சட்டப்பதிவுத் தொகுதி, பத்திரிகை வரிசைத் தொகுப்பு, பெயர்வரிசை, பட்டியல், (வினை) கோத்திணை, தகவல் தா
File-3 n. படையின் முகப்பு வீரனுக்குப் பின்னுள்ள ஒற்றை அணிவரிசை, ஒருவர்பின் ஒருவரான ஒற்றை ஆள்வரிசை, சதுரங்கப் பலகையில் இடைநீளத்திலுள்ள ஒற்றைக்கட்ட வரிசை, (வினை) அணிவரிசையாகச் செல், அணிவரிசையில் செல்லும் படி கட்டளையிடு.
ADVERTISEMENTS
File nameகோப்புப் பெயர்
File openதிற
File typeகோப்புவகை
ADVERTISEMENTS
Filemotn. சருகிலை நிறம், (பெ.) சருகிலை நிறமுள்ள, தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
ADVERTISEMENTS