தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Enfamille | adv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே. | |
Enfant terrible | n. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை. | |
Enfeeble | v. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Engirdle | v. சூழ அமை, சூழ்ந்திரு, சுற்றி வளை. | |
Enisle | v. (செய்.) தீவாக்கு, தீவில் வை, தனிப்படுத்து, துண்டி. | |
Enkindle | v. நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Ennoble | v. உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய். | |
Ensemble | n. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு. | |
Ensile | v. தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு, குழிபதனம் செய். | |
ADVERTISEMENTS
| ||
Entablement | n. சிலைதாங்கு பட்டிகை. |