தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fleetinga. விரைவிற் செல்கின்ற, தற்பொழுதைக்கான.
Flemingn. பிளாண்டர்ஸ் நாட்டுக் குடிமகன்.
Flemish n. பிளாண்டர்ஸ் மாநில மொழி, (பெ.) பிளாண்டர்ஸ் மாநிலஞ் சேர்ந்த.
ADVERTISEMENTS
Flemish v. வேட்டைநாய்வகையில் மோப்பம் பிடிக்கும் வேளையில் வாலையும் உடலையும் உலுக்கு.
Fleshn. தசை, உடலின் ஊன்முழுத்தொகுதி, விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள், இறைச்சி மாமிச உணவு, விலங்கின் உடல், உடம்பு, பருவுடல், விலங்கு, விலங்கியல்பு, விலங்குக்கூறு, மனிதனின் உடல் சார்ந்த இயல்பு, மனித இனம், உடலுறவு, உறவினர் பாசம், உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி, பழத்தின் சதைப்பற்று, தின்னும் களைப்பகுதி, கொழுப்பு, தசை வளம், உடலோடு கூடிய உயிர், தோலின தசைப்பக்கம், (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு, குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு, வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய், வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார், அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார், மைக்கோலை வழங்கிப் பதம்பார், தசை பரிசாக வழங்கு, பழகித்தேறும்படி செய், திணி, கொழுக்கவை, தசையூட்டு அவா நிரப்பு, தசைகொழுக்க வை, தசையைச் சுரண்டி எடு.
Flesh-brushn. குருதி ஒட்டத்தைத் தூண்டி விரைவுபடுததும் மயிர்க்குச்சு வாய்ந்த தூரிகை.
ADVERTISEMENTS
Flesh-colourn. தசைநிறம், மஞ்சள் சார்புகொண்ட இளஞ்சிவப்பு நிறம்.
Flesh-coloureda. தசைநிற்மான, மஞ்சள் சாயல் கொண்ட இளஞ்சிவப்பு நிறமான.
Flesh-flyn. இறந்த உடற்சதையில் முட்டையிட்டு முட்டைப்புழுக்களை வளரவிடும் ஈ வகை.
ADVERTISEMENTS
Flesh-gloven. குருதி ஓட்டத்தைத் தூண்டி விரைவுபடுத்தும் மயிர்க்குச்சு வாய்ந்த கையுரை.
ADVERTISEMENTS