தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pleiads, Pleiadesஏழு விண்மீன்கள் அல்ங்கிய கார்த்திகை விண்மீன் குழு, ஏழு விண்மீன்கள் குழு.
Pleistocenen. (மண்.) நாளுழியின் முன்னுழி, உலகூழிகளில் கடையூழிக்குரிய ஈற்றயல்அடுக்கு, (பெ.) (மண்.) புத்துயிருழியின் ஈற்றயற்பகுதி சார்ந்த.
Plenarya. முழு நிறைவான, முழு முடிவான, மட்டுமடங்கற்ற.
ADVERTISEMENTS
Plenipotentiaryn. முழு அதிகாரம் பெற்ற தூதர், முழு அதிகாரம் பெற்றவா, (பெ.) முழு நிறை அதிகாரம் வாய்ந்த.
Plenituden. முழுமை, நிறைவு, முழுநிறைவனம்.
Plenteousa. (செய்.) மிகுதியான, ஏராளமான.
ADVERTISEMENTS
Plentifula. மிகுதியான, நிறைந்த, திரளான.
Plentyn. நிறைவு.
Plenumn. பொருள் நிறை இடைவௌத, நிறை பேரவை.
ADVERTISEMENTS
Pleonasmn. (இலக்.) மிகைப்பாட்டு மொழி, கூறியது கூறல்.
ADVERTISEMENTS