தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pliablea. நெகிழ்வுடைய, ஒசிவுடைய, எளிதில் வளையத்தக்க, எளிதில் மடக்கத்தக்க, எளிதில் வசப்படத்தத்தக்க, செல்வாக்கிற்கு இசையத்தக்க, எதற்கும் ஒத்திசைவான.
Plumblessa. ஆழம் பார்க்க முடியாத.
Plumb-rulen. கொத்தனது தூக்குநுல்.
ADVERTISEMENTS
Plumeletn. முளைக்குருத்து, சிறுகொண்டை, சிகை முடி.
Plumulen. முளைக்குருத்து, பறவைகளின் சிறு மென்தூவி.
Poeticulen. புன்கவிஞர்.
ADVERTISEMENTS
Pointlessa. குறிப்பில்லாத, முனையற்ற, மழுங்கலான, பொருளற்ற, பொருத்தமற்ற, கெலிப்பெண்கள் பெறாத.
Pole n. கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
Pole n. நிலவுலக முனைக்கோடி, துருவம், காந்தமுனைப்புக் கோடி, மின் முனைப்புக்கோடி, உறுப்பின் உருட்சி முனைப்பு, நேர் எதிரெதிரான பண்பிணைகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Pole-3 n. போலந்து நாட்டினன்.
ADVERTISEMENTS