தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ponderablea. கணிசன்ன எடையுடைய.
Pont-levisn. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம்.
Poodlen. சடை நாய், பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை, (வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
ADVERTISEMENTS
Popplen. நீர் அலை திரைவு, நீரலை உருட்சி, மெல்லிய நீர்த்துரை, (வினை.) அலைவகையில் உருண்டோ டு, முன்னும் பின்னும் அலைபாய்.
Porbeaglen. சுறாமீன் வகை.
Portablen. எடுத்துச் செல்லத்தக்க பொருள், (பெ.) எடுத்துச் செல்லத்தக்க, கையேந்தலான, கையடக்கமான.
ADVERTISEMENTS
Portholen. கப்பற் சாளரம்.
Portionlessa. உடைமையற்ற, சீதனம் இல்லாத
Possiblen. துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண், வேட்பாளர் தகுதியுடையவர், ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர், செய்யக்கூடிய முழு அளவு, (பெ.) இருக்கக்கூடிய, நிகழக்கூடிய, செய்யக்கூடிய, நேர்மையான, அறிவுக்குப் பொருத்தமான, புரியக்கூடிய, விளங்கக்கூடிய.
ADVERTISEMENTS
Post-exilian, post-exileica. யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட.
ADVERTISEMENTS