தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Practicable | a. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான. | |
Pratincole | n. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை. | |
Prattle | n. குதலை, (வினை.) குதலை பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Prattler | n. குதலைப் பேச்சினர், குழந்தை. | |
Preamble | n. முகப்புரை, பீடிகை, முற்கூற்று, பூர்வாங்க வாசகம், தொடக்கப்பகுதி, (வினை.) முகப்புரை அமை, தோற்றுவாய் செய். | |
Predicable | n. பயனிலைமானம், ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது, (பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Predicables | n. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள். | |
Predilection | n. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு. | |
Pre-elect | v. முன்னதாகத் தெரிவுசெய். | |
ADVERTISEMENTS
| ||
Pre-election | n. முன்தெரிவு, முன்னதாக எதிர்நோக்கித் தேர்ந்தெடுத்தல், (பெ.) தேர்தலுக்கு முந்திய, தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட, வாக்குறுதிகள் வகையில் தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட. |