தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Probablen. கெலிப்புவாய்ப்பு வேட்பாளர், (பெ.) நிகழக்கூடிய, உண்மையாக இருக்கக்கூடிய.
Problemn. கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
Problematic, problematicala. ஐயப்பாடான, முடிவுறுதியற்ற, சிக்கலான, கேள்விக்கு இடமளிக்கிற, (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத.
ADVERTISEMENTS
Problematistn. தீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர், தீர்வு அமைவு ஆய்வாளர்.
Proceleusmaticn. நான்கு குற்றசைகள் கொண்ட சீர், (பெ.) செய்யுட் சீர் வகையில் நான்கு குற்றசைகளையுடைய.
Profilen. பக்கத்தோற்ற வடிவம், ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம், ஒப்பீட்டளவுக்கோடு, பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம், ஒருமுகத்தோற்ற வரைப்படம், கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம், ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம், பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு, (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி, தௌதவான, முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.
ADVERTISEMENTS
Profilesசிறப்புக் குறிப்பு
Profitablea. ஆதாயமான, இலாபம் விளைக்கிற, பயன்படுகிற, மிகு வருவாய் உடைய, நலந்தருகிற, நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற.
Projectilen. ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
ADVERTISEMENTS
Pro-legn. பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
ADVERTISEMENTS