தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prolegomenonn. பாயிரம், பீடிகை.
Prolepsisn. வருவது முன்குறிந்த நிலை, (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு.
Proletairen. ஊழிய வகுப்பினர், சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர், (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
Proletarianismn. கடைவகுப்பு மக்கள் நிலை.
Proletariat, proletariaten. சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு, பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு, பட்டாளி மக்கள் தொகுதி.
Proletarya. சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
Pronounceablea. ஒலிக்கத்தக்க, உச்சரிக்கக்கூடிய.
Prooflessa. சான்று இல்லாத.
Propellant, propellentn. முற்செலுத்தம், (பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
ADVERTISEMENTS
Propellern. கப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.
ADVERTISEMENTS