தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Purples | n. pl. பன்றிநோய் வகை. | |
Purulence, purulency | சீழ்க்கொண்ட நிலை. | |
Purulent | a. சீழ்க்கொண்ட, சீழ்வடிகிற. | |
ADVERTISEMENTS
| ||
Pustule | n. கொப்புளம், பரு, (தாவ., வில.) கரணை, திரளை, மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை. | |
Puzzle | n. புதிர், தடுமாற்றம், குழப்பம், திகைப்பு, மலைவு, சிக்கலான பிரச்சனை, திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி, (வினை.) குக்ஷ்ப்பு, புதிரிடு, மலைவுறுத்து, குழப்பமுறு. | |
Puzzledom | n. தடுமாற்றம், குழப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Puzzle-head | n. குழம்பிய எண்ணங்களையுடையவர். | |
Puzzle-headed | a. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக் குழம்பியுள்ள. | |
Puzzlement,n., | மலைவுற்ற நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Puzzle-pate | n. குழம்பிய எண்ணங்களையுடையவர். |