தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prostyle | n. நாற்றுண் முகப்பு மண்டபம், கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம், (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய. | |
Protractile | a. ((வில.)) உறுப்பு முதலியவை வகையில் நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய. | |
Protrusile | a. கை-கால் முதலிய உறுப்புக்கள் வகையில் வௌதயே நீட்டக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Protyle | n. (வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள். | |
Provable | a. மெய்ப்பிக்கக்கூடிய. | |
Ptolemaic | a. இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த வானநுலாராகிய தாலமி சார்ந்த, கி.மு.323 முதல் கி.மு. வரையில் எகிப்தை ஆண்ட தாலமி மரபு மன்னர்களைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Puddle | n. குட்டை, சேற்றுமடு, (பே-வ) குழப்பம், தாறுமாறான நிலை, மண்ணடை, அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு, (வினை.) குட்டையில் அளை, சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு, நீரைக் கலக்கிச் சேறாக்கு, செய்தியைக் குழப்பு, களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு, கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு, தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு. | |
Puerile | a. சிறுபிள்ளைத்தனமான, விளையாட்டுப் புத்தியுள்ள, சிறுதிற, பயனற்ற. | |
Pule | v. கிறீச்சிட்டு அழு, இனை, சிணுங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pulled | a. உடல்நலமிழந்த, ஊக்கங் குறைந்த. |