தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Puzzle-pateda. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக்குழம்பியுள்ள.
Puzzle-pegn. மூக்குத்தடைக்கட்டை, நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
Pyro-electrica. சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
ADVERTISEMENTS
Pyro-electricityn. வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
Quadrablea. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Quadranglen. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத.
ADVERTISEMENTS
Quadrille n. நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி.
Quadrille n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்டவகை.
Quadrisyllablen. நாலசைச் சொல்.
ADVERTISEMENTS
Quadrivalenta. (பெ) (வேதி.) நாலினை திறமுடைய, நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட.
ADVERTISEMENTS