தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quadruplen. நான்மடி எண், நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய, நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு, நான்கினால் பெருக்கு.
Quadrupletn. ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி.
Quaileryn. கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை.
ADVERTISEMENTS
Quantivalencen. (வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு.
Quarter-leftn. (படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம்.
Quarter-milern. கால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர்.
ADVERTISEMENTS
Quartilen. வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
Queensberry rulesn.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
Quenellen. சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை.
ADVERTISEMENTS
Questionablea. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய.
ADVERTISEMENTS