தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ramblern. குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா.
Ramshacklea. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற, கலகலத்துப்போன.
Ramshacklea. இறுநிலையான, இடிந்துவிழுவது போலிருக்கிற கலகலத்துப்போன.
ADVERTISEMENTS
Ranklev. புண்வகையில் உள்ளார விளைவுறு, சீழ்பிடித்து உறுத்தல்கொடு, பொறாமை-ஏமாற்றம், ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு, ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு, தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
Raphaelesquea. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
Ratablea. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ADVERTISEMENTS
Rathskellern. தேறல் விடுதி.
Rationalen. அடிப்படைக்கோட்பாடு, சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு, அறிவாராய்ச்சிக் கோட்பாடு, மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
Rationalen. அடிப்படைக்கோட்பாடு, பகுத்தறிவுக்கொத்த காரணம், கொள்கைப்படியான தேற்ற விளக்கம்.
ADVERTISEMENTS
Rat-taileda. எலியினது போன்ற வாலுடைய, எலிவால் போன்ற.
ADVERTISEMENTS