தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rattle | n. கிலுகிலுப்பை, கிலுக்கு விளையாட்டுக்கருவி, நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள், கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை, கலரகல ஒலி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சிக் கூக்குரல், பிதற்றல், சலசலப்பு, வம்பளப்பு, இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர், (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய், கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு, கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய், ஆராயவெற்றுப்பேச்சு பேசு, சடசட என்று ஓட்டு, சடசடவென்று விப, கடகடவென்று ஓடு, விரைந்து இயக்கு, விரைந்து செல், விரைந்து பேசு,. கடகடவென்று கூறு, விடாது ஒப்புவி, கிளர்ந்தெழு, ஆரவாரஞ் செய், (பே-வ) தூண்டிஎழுப்பு, கிளாச்சியூட்டு, மி கலக்கமுண்டுபண்ணு, அச்சுறுத்து, வெருட்டு, அச்சுறுத்தித் துரத்து, விரைவுபடுத் | |
Rattle snake | n. சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை, வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை. | |
Rattle,-bag | கிலுகிலுப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Rattle-bag | n. கிலுகிலுப்பை. | |
Rattle-bladder | n. மெல்லிய தோற்பைக் கிலுகிலுப்பை. | |
Rattle-bladder, | மெல்லிய தேற்பைக் கிலுகிலுப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Rattle-box | n. பெடடி வடிவக் கிலுகிலுப்பை. | |
Rattle-brain | n. வெற்றுமூளையர், அறிவற்றவர். | |
Rattle-head | n. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Rattle-plate | n. வெறுமூளையர், எளிதில் குணம் மாறுபவர். |