தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reddlen. செங்காவி, (வினை) செங்காவி வண்ணமிடு.
Red-leadn. வங்க உயிரகை, செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்.
Red-leggeda. செங்காலுடைய.
ADVERTISEMENTS
Red-lettera. நீடு நினைக்கத்தக்க, புகழ் விழாவாகக் கருதத்தக்க, செந்நிறத்திற் குறியிடப்பட்ட, (வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு.
Redolence, redolencyமுனைப்பான மணம், இனிய வாசனை.
Redolenta. முனைத்த மணமுடைய, தொடர்புண்மை நினைப்பூட்டுகிற.
ADVERTISEMENTS
Redoublen. ஆற்றலிரட்டிப்பு, தொகைப்பெருக்கம், அளவுப் பெருக்கம், விசைப்பெருக்கம், சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி, (வினை) இருமடியாக்கு, ஆற்றல் இரட்டி, தொகை பெருக்கு, உருப்பெருக்கு, அளவுபெருக்கு, விசைபெருக்கு, சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Redoubtablea. கடுமிடல் வாய்ந்த, தோலாப் பேராற்றல் வாய்ந்த.
Reduciblea. குறைக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Reed-warblern. சவப்பு நில நாணற்புதர்களிற் கூடுகட்டி வாழும் பறவை வகை.
ADVERTISEMENTS