தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recallablea. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க.
Receptaclen. கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வௌத, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு.
Recklessa. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
ADVERTISEMENTS
Recklessnessn. கவனமின்மை, முரட்டுத்தனம்.
Reclaimablea. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க.
Recollectv. நினைத்துப்பார், நினைவுபடுத்திப்பார், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள், ஞாபபகப்படுத்திக்கொள், சூழல்மீது கவனந் திருப்பு, உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து, கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
ADVERTISEMENTS
Recollectionn. நினைவாற்றல், ஞாபகசக்தி, நினைத்துப்பார்த்தல், நினைத்துப் பார்க்கும் ஆற்றல், பழைய நினைவு, முன்னினைவுச் செய்தி, நினைவெல்லை, நினைவாற்றல் சென்றெட்டுங் காலம், கருத்தமைதி, கருத்து ஒருநிலைப்பாடு.
Reconcilev. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
Recoverablea. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க.
ADVERTISEMENTS
Rectanglen. நாற்கட்ட வடிவம், நீள் சதுரம்.
ADVERTISEMENTS