தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rabble | n. உலைத்துடுப்பு. | |
Raddle | n. செங்காவி, (வினை) செங்காவி பூசு, செவ்வண்ணச் சாயம் அப்பு. | |
Radicle | n. முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Radio-telegram | n. கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி. | |
Raffle | n. குலுக்குச் சீட்டு விற்பனை, (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள், குலுக்குச் சீட்டு விற்பனைசெய். | |
Raffle | n. கழிவுப்பொருள், குப்பைகூளங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Raillery | n. விளையாட்டுப்பேச்சு, கேலி. | |
Rale,. | (மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு. | |
Rallentando | v. (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை. | |
ADVERTISEMENTS
| ||
Ramble | n. உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது. |