தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quibblen. வெறுஞ்சொல் வாதம், சொல் விளையாட்டு, இரட்டுற மொழிதல்,(வினை) இரட்டுற மொழி, வெறுஞ் சொல் பற்றி வாதிடு.
Quibblern. இரட்டுற மொழிவோர்.
Quiddlern. நுணுக்கநய வீணர்.
ADVERTISEMENTS
Quilletn. வாத நுண்ணயத்திறம், நுண்ணயச் சொல் வேறுபாடு.
Quinquivalenta. (வேதி.) ஐயினை திறமுடைய.
Quintuplen. ஐம்மடி, மடங்கான அளவு, (பெ) ஐம்மடங்கான, ஐந்து பகுதிகளையுடைய, ஐந்து பகுதிகள் கொண்டுள்ள, (வினை) ஐந்தால் பெருக்கு.
ADVERTISEMENTS
Quintupletn. ஐவருக்கான மிதிவண்டி.
Quintupletsn. ஓரீற்று ஐந்து குழவிகள், ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி.
Quotablea. எளிதாக மேற்கோள் காட்டத்தக்க.
ADVERTISEMENTS
Rabble n. கும்பல், கீழ்மக்கள், மந்தை.
ADVERTISEMENTS