தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pullern. இழுப்பவர், துடுப்பிழுத்துப் படகு செலுத்துபவர், பந்தடிப்பவர், இழுப்பது, இழுப்பதற்கான கருவி, இழுக்கும் இயந்திரம், கடிவாளம் மீறி இடக்குச்செய்யுங் குதிரை.
Pulletn. இளம் பெட்டைக்கோழி.
Pulleyn. உருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய்.
ADVERTISEMENTS
Pulsatilea. துடிப்புச் சார்ந்த, நாடித்துடிப்பின் இயல்பு வாய்ந்த, இசைக்கருவி வகையில் தட்டுவது மூலமாக வாசிக்கப்படுகிற.
Pulverulenta. பொடியான, தூள் சார்ந்த, பொடி போர்த்த, பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய, தன்னிணைவாற்றல் குன்றிய.
Purflen. கரைக்கட்டு, ஆடைப்பூவேலை ஓரம், (வினை.) பூவேலை ஒரத்தால் அழகுபடுத்து, கட்டிய விளிம்புகளைச் சுருண்ட மலர்கள் அல்லது இலைகள் போன்ற வேலைப்பாட்டால் ஒப்பனைசெய்.
ADVERTISEMENTS
Purlern. (பே-வ) எறிவு., பேரடி, மிகுதுயர், தலைகுப்புர எறிவு.
Purplen. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
Purple-redn. ஊதாநிறச் சாயற் சிவப்பு.
ADVERTISEMENTS
Purple-roben. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.
ADVERTISEMENTS