தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Press-gallery | n. செய்தியாளர் அமரிருக்கை. | |
Presumable | a. மெய்யாகக் கருதத்தக்க, உண்மையெனக் கொள்ளத்தக்க. | |
Prevalence | n. பரவியுள்ளமை, மிகுசெல்வாக்குடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Priceless | a. விலை மதிப்பற்ற, பெருமதிப்புடைய, மிகுவிலையுயர்ந்த. | |
Prickle | n. பிரம்புக் கூடை, பிரம்புக் கூடை அளவை. | |
Prickle | n. துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு. | |
ADVERTISEMENTS
| ||
Primum mobile | n. அண்ட கோளகை, வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம், மூல இயக்க ஆற்றல், செயல்மூல ஆற்றல். | |
Principle | n. தத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய். | |
Print-seller | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Privilege | n. சிறப்புரிமை, குழு உரிமைநலம், சிறப்புரிமை நலம், தனிச்சலுகை, உரிமைப்பேறு, உரிமைமேம்பாடு, (வினை.) சிறப்புரிமையளி, தனிச்சலுகைக்குரியவராக்கு, பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி. |