தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Post-millenniala. இயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
Potablea. குடிக்கத்தக்க.
Potablesn. pl. பான வகைகள்.
ADVERTISEMENTS
Pot-alen. வடிகூடத்தின் கடைக்கழிவான மிகுபுளிப்பு மண்டி.
Pot-boilern. வாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை, வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
Pot-holen. (மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை, போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
ADVERTISEMENTS
Pottlen. அரைக்காலன் நீர்ம அளவை, அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம், பழக்கூடை.
Potwallern. தனிக்குடித்தன வாக்காளர்.
Pourparlersn. pl. பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு, பூர்வாங்கப் பேச்சுக்கள்.
ADVERTISEMENTS
Powerlessa. வலுவற்ற, ஆற்றாத, சிறிதும் உதவிசெய்ய முடியாத.
ADVERTISEMENTS