தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pole-ax, pole-axeகண்ட கோடரி, மழுப்படை, முற்காலப் படைக்கப்பற் கோடரி, சூர்க்கோடரி, ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம், இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.
Polecatn. மரநாய், கீரியினத்ததைச் சேர்ந்த விலங்குவகை.
Pole-jumpingn. கழி தாண்டல், நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல்.
ADVERTISEMENTS
Polemarchn. (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர், ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
Polemicn. வாதம், வாத உரைஞர், வாதத்திற்குரிய நுல், (பெ.) வாதத்திற்குரிய.
Polemicsn. pl. விவாதக்கலை, விவாதப்பயிற்சி, சமயவாதத்துறை.
ADVERTISEMENTS
Polentan. மரக்கலவைக் கஞ்சி, சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை.
Pole-starn. வடமீன், துருவ நட்சத்திரம், வழிகாட்டியாக விளங்குவது, கவர்ச்சி மையம்
Pollenn. பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை.
ADVERTISEMENTS
Polysyllablen. பல அசை ஒருசொல்.
ADVERTISEMENTS