தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Practicablea. செயல்முறைக்குகந்த, செய்யக்கூடிய, செய்துமுடிக்கத்தக்க, பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Pratincolen. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
Prattlen. குதலை, (வினை.) குதலை பேசு.
ADVERTISEMENTS
Prattlern. குதலைப் பேச்சினர், குழந்தை.
Preamblen. முகப்புரை, பீடிகை, முற்கூற்று, பூர்வாங்க வாசகம், தொடக்கப்பகுதி, (வினை.) முகப்புரை அமை, தோற்றுவாய் செய்.
Predicablen. பயனிலைமானம், ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது, (பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க.
ADVERTISEMENTS
Predicablesn. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Predilectionn. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு.
Pre-electv. முன்னதாகத் தெரிவுசெய்.
ADVERTISEMENTS
Pre-electionn. முன்தெரிவு, முன்னதாக எதிர்நோக்கித் தேர்ந்தெடுத்தல், (பெ.) தேர்தலுக்கு முந்திய, தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட, வாக்குறுதிகள் வகையில் தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட.
ADVERTISEMENTS