தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Placablea. தணிக்கக்கூடிய, தணிந்த, பொறுக்கும் பண்புடைய.
Placket-holen. பெண்டிர் பாவாடையின் உட்பைவாய்.
Plane-tablen. மட்டப் பலகை மேசை.
ADVERTISEMENTS
Platinum jubileeபவள விழா
Plausiblea. சரியாகத் தோற்றமளிக்கிற, எளிதில் நம்பத் தக்க, வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற, ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற.
Playletn. சிறு நாடகம்.
ADVERTISEMENTS
Plean. முறையீடு, வேண்டுதல், பரிந்து பேசுதல், வாதம் வழக்கு, (சட்.) வாதி-எதிர்வாதி சார்பான வாத அறிவிப்பு, வழக்குத்தொகுப்பு.
Pleachv. சுற்றிப்பிணை, இசைத்துப் பின்னு.
Pleadv. வழக்காடு, வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு, கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு, ஆதரித்துப் பேசு, மன்றாடு, எடுத்துக்கூறி முறையிடு, சாக்குப்போக்காக விளக்கங்கூறு, வாதாடி வேண்டு.
ADVERTISEMENTS
Pleadern. வழக்குரைஞர், வாதாடுபவர்.
ADVERTISEMENTS