தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pinolen. சோளமாக் கலவை, சோளமாத் தின்பண்ட வகை.
Pin-tablen. இயந்திரச் சூதாட்ட அமைவு.
Pintlen. சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
ADVERTISEMENTS
Pioletn. பனிபிளக்குங் கோடரி.
Pipistrel, pipistrellen. வௌவால் வகை.
Pis allern. சிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
ADVERTISEMENTS
Pistolen. ஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வௌ஢ளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம்.
Pitchblenden. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
Pitiablea. இரங்கத்தக்க, வருந்தத்தக்க, ஏளனத்துக்குரிய.
ADVERTISEMENTS
Pitilessa. இரக்கங்காட்டாத, இரக்கமற்ற.
ADVERTISEMENTS