தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pillulen. மாத்திரை, சிறு குளிகை.
Pilotlessa. செலுத்துபவர் இல்லாத, விமானவகையில் வலவன் ஏவாத.
Pilulen. சிறு குளிகை.
ADVERTISEMENTS
Pimplen. குரு, முகப்பரு.
Pimpled, pimplyபருக்களையுடைய.
Pineapplen. அன்னாசிப்பழம்.
ADVERTISEMENTS
Pin-holen. குண்டூசித்துளை, முளைபொருந்துகிற, துளை.
Pinnaclen. கோபுரமுகடு, மோட்டு முகடு, இயற்கைக் குவடு, உச்சநிலை, முழுநிறைநிலை, (வினை.) முகடாய் அமை, முகட்டில் வை, முகட்டுடன் அமை.
Pinnulen. (தாவ.) இறகுவடிவ இலையின் கிளையிலையின் கிளையில், (வில.) சிறிய இறகு அல்லது துடுப்புப் போன்ற உறுப்பு, விண்மீன்வடிவ உயிரினத்தின் கிளைக் கையுறுப்பு உயர்வுமானியின் பார்வை உறுப்பு.
ADVERTISEMENTS
Pinochle, pinocleகீழ்ச்சீட்டுக்கள் கழிக்கப்பட்ட நான்கு கட்டுச் சீட்டுக்களுடன் விளையாட்ப்படும் சீட்டாட்டவகை, சில தனித் துருப்புச் சீட்டுவகைகளின் அறிவிப்பு.
ADVERTISEMENTS