தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piglet,piglingபன்றிக்குட்டி.
Pikeletn. மாலைச்சிற்றுஐடி அப்பவகை.
Pile n. முளை, கூர்ங்கழி, குத்துங்கழி, ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால், கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால், பண்டை ரோமரின் வேல், அம்பு முளை, (கட்.) தலைகீழ்க்கூம்பு, (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு, முளையிறக்கு, கட்டிட அடிப்ப
ADVERTISEMENTS
Pile n. குவியல், ஒழுங்கான அடுக்கு, ஈமவிறகு அடுக்கு, படியடுக்கு, படைக்கல அடுக்கு, குண்டுக்குவியல், நாணயஅடுக்கு, (பே-வ) பணக்குவியல், செல்வம், உயர்ந்த பெருந்திரளான கட்டிடங்கள், நீள்நெடுமாடம், மின்நிரை, மின்னோட்டம் விளைவிப்பதற்கான வகைமாறி அரக்கி வைக்கப்படும் வே
Pile-3 n. மென்மயிர், துய், தூவி, மெல்லிறகு, ஒற்றை முடிமயிர், மெய்ம்மயிர், ஆட்டு மயிர், துணிச்சடை.
Pile-4 n. நோய் வகையில் மூலமுளை, மூலக்கட்டி.
ADVERTISEMENTS
Pile-5 n. நாணயப் பின்புறம்.
Pile-drivern. கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்குவதற்கான இயந்திரம்.
Pilesn.pl. மூலநோய்.
ADVERTISEMENTS
Pilewortn. மஞ்சள் நிற மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS