தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perplexityn. தடுமாற்றம், மனக்குழப்பம், இரண்டகநிலை, தடுமாற்றம் உண்டுபண்ணுவது, சிக்கலான நிலை.
Personablea. நல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த.
Perspirablea. வியர்வை ஊடுசெல்ல விடுகிற, வியர்வையுடன் வௌதயேற்றப்படக்கூடிய.
ADVERTISEMENTS
Persuasiblea. நயந்து சொல்லி நம்பவைக்கத் தக்க, இணங்குவிக்கத் தக்க, சொல்லித் திருத்தக்கூடிய.
Pestilencen. சாவு விளைக்கிற கொள்ளைநோய், மாமாரி, ஈதி.
Pestilenta. உயிருக்கு அழிவு செய்கிற, சாவு விளைவிக்கிற, ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற.
ADVERTISEMENTS
Pestilentiala. பெருவாரி நோயியல்பு வாய்ந்த, கொள்ளைநோய் விளைக்கிற, கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட, பேரழிவு செய்கிற, பெருவாரியாகத் தீங்கிழைக்கிற, வெறுப்பூட்டுகிற, தொந்தரை செய்கிற.
Pestlen. கலுவக் குழவி, உலக்கை, (வினை.) கலுவத்தில் அரை.
Petalleda. பூவிதழ்களையுடைய.
ADVERTISEMENTS
Petiolen. (தாவ.) இலைக்காம்பு.
ADVERTISEMENTS