தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peduncle | n. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு. | |
Peeled | a. சூறையிடப்பட்ட, தோலுரிக்கப்பட்ட, மழுக்கையான. | |
Peeler | n. உரிப்பவர், கொள்ளையடிப்பவர், நிலவளங்கெடுக்குந்தாவரம், தோலுரிக்குங்கருவி, புறத்தோடகற்றும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Peeler | n. (வர.) முற்கால அயர்லாந்து காவல் துறையினர். | |
Peep-hole | n. பார்க்குந் துனை, ஔத ஊடு செல்லவிடும் சிற்றிடைவௌத. | |
Peerless | a. இணையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Pelerine | n. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு. | |
Pellet | n. குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி. | |
Pellicle | n. தோல், சவ்வு, மென்படலம். | |
ADVERTISEMENTS
| ||
Pembroke, Pembroke table | n. சிறு மடக்கு மேசை. |