தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parleyvoon. பிரஞ்சு மொழி, பிரஞ்சு நாட்டினன், (வினை.) பிரஞ்சு மொழி பேசு.
Parolen. நன்னம்பிக்கை உறுதிமொழி, (படை.) வாய்மொழி உறுதி, போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி, (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல், (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Parsleyn. சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வௌ஢ளை மலர்களையுமுடைய செடிவகை
ADVERTISEMENTS
Partiblea. பிரிக்கத்தக்க, பங்கிட்டுத் தீரவேண்டிய.
Participlen. பெயரடை வினைச்சொற்களுக்கு ஒத்தசொல்.
Particlen. துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.
ADVERTISEMENTS
Passablea. கடந்து செல்லக்கூடிய, பயணஞ் செய்யத்தக்க, நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க, ஒப்புக் கொள்ளக்கூடிய, மட்டாக நல்லதான, பொறுத்துக்கொள்ளக்கூடிய, புறக்கணித்துவிடத்தக்க.
Passiblea. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய.
Passionlessa. சமநிலையான, எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
ADVERTISEMENTS
Pastil. pastillen. நறுமணத் தூபர் சுருள், சிறு நறுமணத் தின்பண்டம், இனிப்புக்கலந்த மருந்து வில்லை,
ADVERTISEMENTS