தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palatable | a. நாவுக்கினிய,சுவையார்ந்த, மனத்திற்குப்பிடித்தமான. | |
Pale | n. வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு. | |
Pale | a. வௌதறிய, வெளுத்த, மங்கலான, மங்கல் நிறமுடைய, ஔதமழுங்கலான, (வினை.) வௌதறிப்போ, வௌதறச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Paled | a. வேலியிடப்பட்ட, முளைகளால் வேலி சூழப்பட்ட. | |
Paletot | n. தளர்ச்சியான மேலங்கி. | |
Palette | n. ஓவியர் வண்ணத்தட்டு, ஓவியர் பயன்படுத்தும் வண்ணம், ஓவியர் வண்ண வகை, ஓவியர் வண்ணக்கலப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Palette-knife | n. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி. | |
Pallet | n. வேட்கோவர் மரத்துடுப்பு, ஓவியரின் வண்ணத்தட்டு, சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி, இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ். | |
Palpable | a. தொடக்கூடிய, உணரக்கூடிய, புலன்களால் எளிதில் அறியக்கூடிய, மனத்தால் அறியக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Pamphlet | n. துண்டு வௌதயீடு, விளம்பரச் சிற்றேடு. |