தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Opposelessa..(செய்) தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்லமுடியாத.
Opulencen. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை.
Opulenta. செல்வமிக்க, பொருள்வளமுடைய, செழுமையான, தாராளமான, சேமவளமுடைய.
ADVERTISEMENTS
Opuscule, opusculumசிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல்.
Oraclen. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை.
Oriolen. காஞ்சனப்புள், கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை.
ADVERTISEMENTS
Orleansn. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை.
Osiclen. (உள்) சிறு எலும்பு, விலங்கு உடலமைப்பில் எலும்பு போன்ற சிறுபகுதி.
Ostensiblea. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய.
ADVERTISEMENTS
Ostlern. தங்குமனைகளிலுள்ள குதிரைக்காரன், குதிரை இலாயத்தான்.
ADVERTISEMENTS