தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Otherwhile, otherwhilesadv. மற்ற சமயங்களில், சில சமயங்களில்.
Out-clearingn. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
Outcollegea. கல்லுரியில் தங்கியிராத, கல்லுரியைச்சேர்ந்திராத.
ADVERTISEMENTS
Outletn. வௌதச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு.
Overleafadv. ஏட்டில் தாளின் மறுபக்கத்தில்.
Overleapv. தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி.
ADVERTISEMENTS
Over-peopleda. மட்டுமிஞ்சிய மக்கள் நெருக்கம் உடைய.
Overrulev. ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு,
Oversleepv. காலங் கடந்து தூங்கு.
ADVERTISEMENTS
Oversleeven. உடுப்பின் கைத்தொங்கல் உறைகாப்பு.
ADVERTISEMENTS